மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்
ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீகவரலாறுகள் கூறப்படுகின்றது.அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி வினாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பழைய தோற்றம்
ஆலயம் புனரமைப்புக்கு முன்னரான தோற்றத்தின் நிழல்படங்களின் தொகுப்பு
புதிய முகப்பு
கருங்கற்களால் அமைந்த புதிய ஆலயத்தின் நிழல்படங்களின் தொகுப்பு இங்கே
உட்புறம்
ஆலயத்தின்உட்புறம் மற்றும் ஆலயத்தின் உள்ளக வேலைப்பாடுகளின் தொகுப்பு
ஆலய செயற்பாடுகள்
Our Temple Festivals
திருவிழாக்கள் / பூசைகள்
Sorry, Event isn’t available right now